குற்றம் விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது Aug 07, 2024 விழுப்புரம் கத்ரிவன் அஜய் நல்லவூர் தின மலர் விழுப்புரம்: வானூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பாக நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், அஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். The post விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
கள்ளக்காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்: கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்