கனடாவின் லாமண்ட் பகுதியில் பலத்த நிலநடுக்கம்

கனடா: கனடாவின் லாமண்ட் பகுதியில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவானது. நிலநடுக்கம் லாமண்ட் அருகே மையம் கொண்டு அப்பகுதி முழுவதும் உணரப்பட்டது. அதைத் தொடர்ந்து பல சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டன.

The post கனடாவின் லாமண்ட் பகுதியில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: