உலகம் இந்தியாவின் திரிபுராவுக்கு மாநிலம் அகர்தலாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா Aug 05, 2024 ஷேக் ஹசினா அகர்தலா, திரிபுரா, இந்தியா டாக்கா வங்காளம் லண்டன் இந்தியா டாக்கா: வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய ஷேக் ஹசீனா, இந்தியாவின் திரிபுராவுக்கு மாநிலம் அகர்தலாவுக்கு வந்தடைந்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா வழியாக லண்டன் தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. The post இந்தியாவின் திரிபுராவுக்கு மாநிலம் அகர்தலாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா appeared first on Dinakaran.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
அனல் பறந்த நேரடி விவாதம்; டிரம்புக்கு சுளீர் பதிலடி தந்த கமலா ஹாரீஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு
4,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவை மோடி சரியாக கையாளவில்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி அளவிற்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு; மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை: அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
“அதானியே வெளியே செல்…” கென்யாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : விமான சேவை முடங்கியது!!
டொனல்டு டிரம்ப் உடன் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் எதிரொலி: அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகுகிறது
“Divorce” பர்ஃப்யூம் அறிமுகம்.. விவாகரத்து செய்ததும் கணவனை வினோத முறையில் பழி வாங்கிய துபாய் இளவரசி..!!
அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
அமெரிக்கா, சீனாவை விட ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இந்தியாவில் விலை அதிகம்: செப்.13 முதல் முன்பதிவு; செப்.20ல் விநியோகம்