உலகம் 3வது பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்..!! Aug 03, 2024 மனு பேக்கர் பாரிஸ் இந்தியா பாரிஸ் ஒலிம்பிக் தின மலர் பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியாவின் மனு பாக்கர் இழந்தார். 25 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். The post 3வது பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்..!! appeared first on Dinakaran.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடியின் தாக்குதலை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்திய முதலீட்டு அலுவலகம் சிங்கப்பூரில் திறப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு; இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் நாடுகளை வரவேற்போம்: அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு