கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தின்பண்ட கடையில் தனி அறை அமைத்து மது அருந்த அனுமதி தந்த கடை உரிமையாளர் சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். கடைக்கு சீல் வைத்து கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், காவல் ஆய்வாளர் ராபின்சன் நடவடிக்கை மேற்கொண்டனர்.