* நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களால் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான் திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின்
* ஏர்போர்ட்டில் செத்தாலும் பேச மாட்டேன். இனி ட்ரை பண்ணாதீங்க. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.