×

சொல்லிட்டாங்க…

* நான் அமெரிக்காவில் இருக்கிறேனா அல்லது தமிழ் மண்ணில் இருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்னும் தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ஒன்றிய அரசு அமைதியாக இருப்பதால்தான் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறையில் அடைப்பது தொடர்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : United States ,M.U. K. STALIN ,SRI LANKA ,EU ,Bamaka ,
× RELATED வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!