தூத்துக்குடி : தூத்துக்குடி பணிக்கர்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனங்கள் சோலார் பேனல்களை அமைக்க தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.