×

சொல்லிட்டாங்க…

* புதிய தலைமுறைக்கு வழி விடுவதே சிறந்த முடிவு என்பதால் அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினேன். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

* உலகளவில் பெண்கள்தான் கல்வியில் முன்னிலை பெறுகின்றனர். அரசியலில் பெண்களுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு வேண்டும். முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : US ,PRESIDENT ,JOE BIDEN ,Republic ,Dinakaran ,
× RELATED கமலா ஹாரிஸ் பதவி ஏற்பில் அவரது தந்தை...