தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணை மதகுகள் சீரமைப்பு! Jul 25, 2024 கல்லானி மேட்டூர் அணை கல்லணை தின மலர் டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணை மதகுகள் சீரமைக்கப்படுகிறது. கல்லணையின் மதகுகள் ரூ.122 கோடி செலவில் புணரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணை மதகுகள் சீரமைப்பு! appeared first on Dinakaran.
திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026 : கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்
திராவிட பொங்கல் விழாவுடன் மலரட்டும் 2026 புத்தாண்டு: திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம்
மகிழ்ச்சியும் புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு தின வாழ்த்து!!
மாமல்லபுரம், ஈசிஆர் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது: நட்சத்திர விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஜன. 2ம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிட்டு தயார் நிலையில் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!!
ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் ராகுல்காந்தி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு!!!
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்