இந்தியா செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு! Jul 25, 2024 சென்டில் பாலாஜி உச்ச நீதிமன்றம் தில்லி செந்தில்பாஜி பாலாஜி ஜமீன் சென்டில் தின மலர் டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. The post செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு! appeared first on Dinakaran.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் பாபா சித்திக்கை போல் யோகியை கொல்வோம்: மகாராஷ்டிரா போலீசுக்கு மிரட்டல் போன்
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயம்
காஷ்மீரில் என்கவுன்டர் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட 3 தீவிரவாதிகள் பலி: 4 பாதுகாப்பு படையினர் படுகாயம்
கார் டயர்கள் வெடித்த சம்பவம் தேர்தலுக்காக தனது தாயாரை கொல்ல முயன்றவர் ஜெகன்: தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
பொய்யான வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அழித்து விட்டார்: காங்கிரஸ் கடும் தாக்கு
தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 2 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
கேரளாவில் விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் ரயில் மோதி பரிதாப பலி: தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம்