பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு..!!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,702 கனஅடியில் இருந்து 1,394 கனஅடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.15 அடியாக உள்ளது.

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: