சென்னை, கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை, கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

The post சென்னை, கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: