இந்தியா அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு Jul 22, 2024 பெங்களூர் சமூக நலத்துறை வால்மீகி முதல் அமைச்சர் தின மலர் பெங்களூரு: வால்மீகி நிதி முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்த அழுத்தம் கொடுப்பதாக சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. The post அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் பாபா சித்திக்கை போல் யோகியை கொல்வோம்: மகாராஷ்டிரா போலீசுக்கு மிரட்டல் போன்
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயம்
காஷ்மீரில் என்கவுன்டர் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட 3 தீவிரவாதிகள் பலி: 4 பாதுகாப்பு படையினர் படுகாயம்
கார் டயர்கள் வெடித்த சம்பவம் தேர்தலுக்காக தனது தாயாரை கொல்ல முயன்றவர் ஜெகன்: தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
பொய்யான வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அழித்து விட்டார்: காங்கிரஸ் கடும் தாக்கு
தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 2 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
கேரளாவில் விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் ரயில் மோதி பரிதாப பலி: தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம்