மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103 புள்ளிகள் சரிந்து 80,502 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22 புள்ளிகள் குறைந்து 24,509 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. என்.டி.பி.சி. பங்கு 2.5%, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் தலா 2% விலை உயர்ந்து விற்பனையாயின. டாடாஸ்டீல், மகிந்திரா & மகிந்திரா பங்கு தலா 1.8%, பவர்கிரிட் பங்கு 1.7%, டாடா மோட்டார்ஸ், சன்பார்மா பங்கு 1% விலை. கோட்டக் வங்கி பங்கு 3.5%, ரிலையன்ஸ் பங்கு 3.4%, ஐ.டி.சி.பங்கு 1.6%, எஸ்.பி.ஐ., எச்.சி.எல். டெக் பங்குகள் தலா 1% விலை. பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ், நெஸ்லே, இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ். பங்குகளும் விலை குறைந்துள்ளது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.