×
Saravana Stores

மது விற்ற 2 பெண்கள் கைது

ஊத்தங்கரை, ஜூலை 18: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை எஸ்எஸ்ஐ அருள், கல்பனா, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அத்திப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சென்னி (30), ஜெயம்மாள் (67), சேகர் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,SSI Arul ,Kalpana ,Rajendran ,Singarapet ,Chenni ,Jayammal ,Attipadi ,
× RELATED காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு