நெல்லை: ஏர்வாடியில் இஸ்லாமியர்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்க உள்ளது. மாவட்ட எஸ்.பி. தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.