காமராஜரின் கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும்: ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு!

டெல்லி: காமராஜரின் கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும் என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். காமராஜரின் 122-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது கல்விப் பணியை ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார்.

 

The post காமராஜரின் கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும்: ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: