மத்தியப்பிரதேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 4 காட்டு யானைகள் உயிரிழப்பு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 4 காட்டு யானைகள் உயிரிழந்தன. புலிகள் காப்பகத்தில் 4 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் உடல்நிலை சரியில்லாத 5 யானைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே யானைகள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மத்தியப்பிரதேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 4 காட்டு யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: