விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று முன்னிலை

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 19,670 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று முன்னிலை appeared first on Dinakaran.

Related Stories: