சென்னை :உங்களின் மொபைலுக்கு வெளி ஆட்கள் அனுப்பும் சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள் என்று சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் கணக்குகளுக்கு வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை பயன்படுத்தி, அடிக்கடி மாற்ற வேண்டும் என்றும் உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாக்க அனுமதியற்ற பரிவர்த்தனைகளை தவிர்க்கவும் சைபர் கிரைம் அறிவுறுத்தி உள்ளது. ஸ்டேட் வங்கி பெயரில் பரிசு புள்ளிகளை பெற மொபைல் போனுக்கு மெசேஜ் வருவதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post ஸ்டேட் வங்கி பெயரில் பரிசு புள்ளிகளை பெற மொபைல் போனுக்கு மெசேஜ் வருவதாக சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.