TTDC சார்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள்


சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 5 புதிய நவீன பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்காக ரூ.3 கோடி மதிப்பில் 5 அதிநவீன சுற்றுலா சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post TTDC சார்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள் appeared first on Dinakaran.

Related Stories: