தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். காலை 9.30 மணிக்கு அவை தொடங்கியதில் இருந்து 8 நிமிடங்களாக அவையை நடத்த விடாமல் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கூச்சல் எழுப்பியதால் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்ப்ட்டனர்.

The post தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: