கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸில் குறுகிய கால சலுகை

கும்பகோணம், ஜூன் 23: கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் குறுகிய கால சலுகையாக தங்க நகை சேதார கட்டணத்தில் 50% தள்ளுபடி, வைரங்களுக்கு 20% தள்ளுபடி பிளாட்டினத்திற்கு 7% தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகளுக்கு 0% சேதாரம் (மெட்டி, கொலுசு, அரைஞாண்கயிது மட்டும்) போன்ற ஆஃபரினை திருமதி. பூமா சௌமியா நாரயணன் ஆசிரியை (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்) மற்றும் சல்ஹைன் பிரைடல் ஸ்டூடியோ திருமதி. அணுசியா பாலசுப்ரமனியன் M .B.A, (HR) ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் கிளை மேலாளர் திரு.ரஞ்சித் மற்றும் துனை மேலாளர் திரு.ஜெயராமன் உடனிருந்தனர். விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திரு. அஸ்ரப் அலி செய்திருந்தார். (இச்சலுகை 24 காரட் தங்ககட்டிகள் & 22 காரட் தங்க நாணயங்களுக்குப் பொருந்தாது).

The post கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸில் குறுகிய கால சலுகை appeared first on Dinakaran.

Related Stories: