சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி அரசால் வினாத்தாள் வெளியாவது மற்றும் மோசடிகள் இல்லாமல் ஒரு தேர்வு கூட நடத்த முடியாது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* நமது தேர்வு அமைப்புகள் மீது நம்பிக்கை வைப்போம். எந்த முறைகேடுகளையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: