×

இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் மோடி: காங். எம்.பி. கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கு ஏமாற்றம், நெட் தேர்வு எழுதிய 3 லட்சம் மாணவர்களுக்கு மோடி துரோகம் செய்து விட்டார். பிரதமர் மவுனமாக இருந்தாலும் காங்கிரசும் ராகுலும் சும்மா விடப்போவதில்லை என்று கவுரவ் கோகோய் பேட்டியளித்தார்.

 

The post இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் மோடி: காங். எம்.பி. கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Gaurav Gogoi ,Delhi ,India ,
× RELATED ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள...