×

வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்

டெல்லி: வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மீதுள்ள நம்பிக்கையை குலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

The post வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : PRESIDENT ,REPUBLIC ,Delhi ,President of the Republic ,Election Commission ,Dinakaran ,
× RELATED நீட்.. நீட் என எதிர்கட்சிகள் முழக்கம்.....