தமிழகம் உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் Jun 18, 2024 டோடபெட்டா சீனிக் பாயிண்ட் உதய்பூர் வனத்துறை?: பொது டோடாபெட்டா வியூ பாயிண்ட் உபாதாய் நீலகிரி: உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. The post உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.
மதுரை அருகே நள்ளிரவில் அட்டகாசம் ஏட்டுவை அறைக்குள் தள்ளி பூட்டி காவல் நிலையம் சூறை: தப்பிய போதை வாலிபர்களுக்கு வலை
ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் ஓபிஎஸ்சின் எம்எல்ஏ பதவி பறிபோகிறது: சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு 2 நாள் சுற்றுப்பயணம் பாசனத்துக்காக கல்லணையை இன்று திறந்து வைக்கிறார்
எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான் இருப்பிடத்தை தக்க வைக்க பேசுறவங்களை கண்டுக்காதீங்க…அண்ணாமலைக்கு ஆர்பி.உதயகுமார் பதிலடி
கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? சீமான் கேள்வி
இரண்டாக உடையும் பாமக அன்புமணி தலைமையில் இன்று முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவியில் தொடர தீர்மானம்? செல்வாக்கை நிரூபிக்க கிராமம் கிராமமாக செல்கிறார்
தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே எடப்பாடிக்கு வேலையாகி விட்டது: அமைச்சர் ரகுபதி தாக்கு
தமிழக மருத்துவ கட்டமைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது: ரூ.5,878 கோடியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம் ஒப்புதல் நிராகரிப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு