தமிழகம் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு Jun 13, 2024 மதுரை உயர் நீதிமன்றம் மதுரை : விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. The post விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு appeared first on Dinakaran.
ரூ.427 கோடியில் நடைபெற்று வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு பிறகு திறக்கப்படும்: ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி