2 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: நாகை ஆறுகாட்டுத் துறை மீனவர்களால் மீட்கப்பட்ட 2 இலங்கை மீனவர்கள் விசாரணைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடலில் படகு பழுதாகி 2 நாட்கள் தத்தளித்த யாழ்பாண மீனவர்கள் விஜயகுமார், மைக்கேல் நேற்று மீட்கப்பட்டனர்.

The post 2 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: