தமிழகம் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! Jun 07, 2024 கே.ஆர்.எஸ் காவிரி கர்நாடக மண்டியா மாவட்டம் க. ஆர். தின மலர் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1,470 கன அடியில் இருந்து 1,823 கனஅடியாக உயர்ந்துள்ளது. The post கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு
தட்சிண்சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பேருந்து நீட்டிக்க திட்டம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்: தமிழ்நாட்டில் களைகட்டிய தைப்பொங்கல்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்