வேகன் ஐஸ்கிரீம்

தேவையானவை:

கனியாத வாழைப்பழங்கள் – 4,
வேர்க்கடலை, வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கோகோ தூள் – 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – 4 துளிகள்,
முந்திரி பருப்பு – 5,
பாதாம் பருப்பு – 5.

செய்முறை:

வாழைப்பழம், வெண்ணெய், கோகோ தூள், வெனிலா எசென்ஸ் சேர்த்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலங்கரித்து ஃப்ரீசரில் வைத்து செட்டானதும் பரிமாறவும்.

The post வேகன் ஐஸ்கிரீம் appeared first on Dinakaran.