தேர்தல் இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள்; சரத் பவார் Jun 04, 2024 இந்தியா உத்திரப்பிரதேசம் சரத் பவார் தில்லி பி. சரத் பவர் நிதிஷ் உத்தரப் பிரதேசம் டெல்லி: இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது என்பதை உ.பி. தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். இந்தியா கூட்டணி முன்னிலையில் தான் உள்ளது. நிதிஷ் உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். The post இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள்; சரத் பவார் appeared first on Dinakaran.
பீகாரில் சட்டப் பேரவை தேர்தல்; 121 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவம் குவிப்பு
முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு; பீகாரில் இன்று மாலையுடன் 121 தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது: பாஜக – இந்தியா கூட்டணி இடையே பலப்பரீட்சை
வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: 2 கட்டங்களாக வாக்குபதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடைவு!