தமிழகம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை May 27, 2024 பா.ம.க. ராமதாஸ் மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னை பாமா மத்யமிக் திமுக Bamaka ராமதாஸ் தின மலர் சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். வைகோ விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும் என விரும்புகிறேன் என ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். The post மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.
மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி