தமிழகம் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி..!! May 25, 2024 பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி திருமூர்த்தி மலை பஞ்சலிங்கம் பஞ்சலிங்க திருமூர்த்தி மலை உடுமலை: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. The post பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு