சென்னையில் நாளை விஜயா தாயன்பன் மகள் இறுதி சடங்கு

சென்னை: திமுக மகளிர் அணி தலைவரும், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளருமான விஜயா தாயன்பன்-தாயன்பன் தம்பதியரின் மகள் தேவிகா ஸ்ரீதரன் அமெரிக்காவில் கடந்த 16ம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு ெசன்னை தேனாம்பேட்டை போயஸ் ரோடு முதல் வீதியில் உள்ள விஜயா தாயன்பன் இல்லத்தில் இன்று காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.

The post சென்னையில் நாளை விஜயா தாயன்பன் மகள் இறுதி சடங்கு appeared first on Dinakaran.

Related Stories: