தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது!!

சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று வரை வழக்கமாக கோடை மழை 105.5மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 114.7மி.மீ. பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது!! appeared first on Dinakaran.

Related Stories: