தமிழகம் தமிழ்நாட்டில் கோடை மழை 30% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் May 17, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தின மலர் சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 97.0மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 68.0மி.மீ. பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் கோடை மழை 30% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்