குற்றம் புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு May 17, 2024 சென்னை மகல் சிறை மகல் காவல்துறை முரளி பாபு ராஜசேகர் தின மலர் சென்னை: புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு – டியூப் லைட்டை உடைத்து கைதிகள் ரகளை செய்தனர். கைதிகள் முரளி, பாபு, ராஜசேகர் உள்ளிட்ட 8 பேர் மீது புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். The post புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு appeared first on Dinakaran.
ஓட்டல் அதிபரிடம் ரூ.80 லட்சம் கார், வைர நகை மோசடி சின்னத்திரை நடிகை, கணவர் மீது வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக கரூர் போலீஸ் சம்மன்
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்
தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்