தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை

சென்னை: தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

The post தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: