தமிழகம் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி..!! May 10, 2024 சென்னை சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் (5.95%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.53%, மாணவர்கள் 88,58% தேர்ச்சி பெற்றுள்ளனர். The post வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.
புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய 6 மாடி கட்டிடப்பணிகள் விறுவிறுப்பு: நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்
வலங்கைமான் பகுதியில் மழையால் பாதித்த செங்கல் உற்பத்தி மீண்டும் துவங்கியது: 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை