தமிழகம் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!! May 09, 2024 குடலூர் முதுமலை காடு முதுமலை டைகர் ரிசர்வ் ஃபாரஸ்ட் தின மலர் நீலகிரி: கூடலூர், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடும் வறட்சியில் உள்ள முதுமலை வனப்பகுதி தற்போதைய மழையால் பசுமைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. The post கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!! appeared first on Dinakaran.
மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு
செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?