மக்களவை தேர்தல்: கேரளாவில் 40.21% வாக்குப்பதிவு

கேரளா: கேரளாவில் பிற்பகல் 1.20 மணி வரை கேரளாவில் 40.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் திரிபுராவில் 54.47, மராட்டியத்தில் 31.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

The post மக்களவை தேர்தல்: கேரளாவில் 40.21% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: