தமிழகம் அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம் Apr 25, 2024 ஈரோடு தில்லி ராயல் சீமாஸ் அனந்தப்பூர் புவனேஸ்வர், ஒடிசா டெல்லி: நாடு முழுவதும் பதிவான அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு (108 டிகிரி) 8 வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ராயல் சீமாவின் அனந்தபூரில் 111 டிகிரி, ஒடிசாவின் புவனேஸ்வரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. The post அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம் appeared first on Dinakaran.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!