சொல்லிட்டாங்க…

* நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி பேசாமல் பிரதமர் மோடி மாயாஜால வார்த்தைகளை பேசி மக்களை மயக்க நினைக்கிறார். – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

* மோடி – அமித்ஷா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: