அசாமில் கன சுரக்‌ஷா கட்சி எம்.பி. நபா ஹிரா குமார் சரணியாவின் வேட்பு மனு நிராகரிப்பு

டிஸ்பூர்: அசாமில் கன சுரக்‌ஷா கட்சி எம்.பி. நபா ஹிரா குமார் சரணியாவின் வேட்பு மனு நிராகரிக்கபட்டுள்ளது. நபா ஹிரா குமார் சரணியா கோக்ரஜார் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக 2 முறை பதவி வகித்துள்ளார். நபா சரணியாவின் பழங்குடியின சான்றிதழை ரத்து செய்த மாநில அரசின் உத்தரவை கவுகாத்தி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை அடுத்து அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

The post அசாமில் கன சுரக்‌ஷா கட்சி எம்.பி. நபா ஹிரா குமார் சரணியாவின் வேட்பு மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: