சித்திரைத் திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண காலையிலேயே பக்தர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.

The post சித்திரைத் திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: