தமிழகம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!! Apr 18, 2024 சத்தியமங்கலம் ஈரோடு Thalawadi தலைமலை கோடிபுரம் முடியனூர் தின மலர் ஈரோடு: சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தாளவாடி, தலைமலை, கோடிபுரம், முதியனூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். The post சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்
சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு