குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி

குஜராத்: குஜராத் அகமதாபாத் – வதோதரா விரைவு சாலையில் நேரிட்ட விபத்தில் 10 பேர் பலியாகினர். கெடா மாவட்டம் அகமதாபாத் – வதோதரா விரைவு சாலையில் இடதுபுறத்தில் ஒரு லாரி நின்றிருந்தது. அப்போது வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கி வேகமாக சென்ற கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

The post குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: