மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு

அமராவதி: மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டில் மோடி அலை இல்லை என பாஜக வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு நிலவியது. அமராவதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவ்நீத் ராணா, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. நவ்நீத் ராணா பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்துக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வீடியோ கசிந்து வைரலாகி வருகிறது.

The post மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: